25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil

Tag : கொரோனா தொற்று

இந்தியா

‘நான் வாழ்ந்து விட்டேன்; இளையவர்கள் வாழ்க்கை முக்கியம்’: வைத்தியசாலையில் தன் படுக்கையை கொடுத்து விட்டு வெளியேறிய முதியவர் மரணம்!

Pagetamil
இளம் வயது கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதியவர் நாராயன் தபோல்கர் நாக்பூரிலுள்ள தன் வீட்டில் அமைதியாக மரணமடைந்தார். மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த முதியவர்...
உலகம்

பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று; 3ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

divya divya
பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை...
இந்தியா

அரசு மருத்துவமனையில் இடமில்லாத கொரோனா பாதித்த குழந்தை ஆம்புலன்சில் பலி!

divya divya
ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான ஒன்றரை வயது குழந்தை அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில் ஆம்புலன்சில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அச்சுதாபுரம் கிராமத்தை சேர்ந்த...
சினிமா

கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா காலமானார்!

Pagetamil
கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா காலமானார். அவருக்கு வயது 52. திருநெல்வேலியை சேர்ந்தவர் தாமிரா என்ற காதர் முகைதீன். மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப்...
முக்கியச் செய்திகள்

இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று!

Pagetamil
இலங்கையில் நேற்று (26) புதிதாக 997 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிககை இதுவாகும். இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102,376 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
இந்தியா

சாவின் விளிம்பிலிருந்து கரையேற்றியது சித்த மருத்துவமே: கொரோனாவிலிருந்து மீண்ட தமிழருவி மணியன்!

Pagetamil
மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் என்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்,...
இந்தியா

கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு…

divya divya
கர்நாடகா : கொரோனா பரவலை தடுக்க கர்நாடகாவில் சனி மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை கொரோனா...
உலகம்

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்;பிரான்ஸ் அரசு தெரிவிப்பு!!

Pagetamil
இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. நாளொன்றுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...
இந்தியா

தந்தை-மகன் பலி,பெண் தற்கொலை : படுக்கை, ஒக்சிசன் பற்றாக்குறை ;உச்சத்தில் கொரோனா

Pagetamil
நடிகர் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து அனைவரது மனதிலும் நீங்காத இடம்...
இந்தியா

ஒரே நாளில் 2,34,692 பேருக்கு தொற்று; 1341 பேர் பலி!

Pagetamil
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1341 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்: கடந்த 24...