Tag: கைது

Browse our exclusive articles!

இலங்கை அழைத்து வரப்படுவதிலிருந்து தப்பிக்க விமான நிலையத்தில் ஹரக் கட்டா குழுவினர் அரங்கேற்றிய ‘சீன்’… 20 கோடி ரூபா இலஞ்சம்!

மடகாஸ்கரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் விமானத்தில் ஏறாமல் வன்முறைச் சூழலை ஏற்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது. மடகாஸ்கர் விமான நிலையத்தில்...

கைதான கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டவர்களிற்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சுதந்திரதினத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என...

சிறி ரெலோ உதயராசா கைது!

சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நோர்வேயில் வசிக்கும் புங்குடுதீவு வாசியொருவருக்கு சொந்தமான கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றை மோசடியான ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் கைதாகியுள்ளார். வீட்டு...

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகளை அரசு எதிர்கொள்ளும்!

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்...

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழில் பரவலான போராட்டங்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளிற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர்...

Popular

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...

கமேனி கொல்லப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?: ஈரான் சபாநாயகர் தகவல்!

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், பெப்ரவரி...

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

Subscribe

spot_imgspot_img