நடிகர் யோகி பாபு கட்டிய கோவிலில் குடமுழுக்கு விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் நடிகர் யோகிபாபு, வராகி அம்மன் கோவிலை கட்டியுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து,...