அம்பாறையில் நெல் அறுவடை இயந்திரம் விபத்து
அம்பாறையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகில் இன்று (17) நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது....