26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சி இணை நடவடிக்கைக்கு திட்டம்

east tamil
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை...
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தத்தை மீறியதால் தேர்தலிலிருந்து விலகுவதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!

Pagetamil
ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய  குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள...
இலங்கை

பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக தமிதா முறைப்பாடு

Pagetamil
இரத்தினபுரி மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் இருந்து தனது பெயர் திடீரென நீக்கப்பட்டமை தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன இரத்தினபுரி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார். நடிகை தமிதா...
இலங்கை

லைக்கா நிறுவனத்தின் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைக்கும் சமத்துவக்கட்சி

Pagetamil
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது. மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில்...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
மலையகம்

‘திருமணம் செய்ய விட மாட்டேன்’: அலுவலகத்தில் இளம் பெண் கொலை; ஐ.ச.வின் 62 வயது அமைப்பாளர் மீது கொலைக்குற்றச்சாட்டு!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அலுவலகத்திற்குள்ளிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளை கொலை விசாரணையாக முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன்...
முக்கியச் செய்திகள்

UPDATE: ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறினார் சம்பிக்க ரணவக்க!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் தாம் யாருடனும் கோபம் கொள்ளவில்லை...
இலங்கை

பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.ம.சு சார்பில் ரோகிணி கவிரத்ன களமிறங்குகிறார்!

Pagetamil
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் தெரிவு, எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. .@RWKavirathna a strong activist...
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்தார் ஹரின் பெர்னாண்டோ!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக இயங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். “இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐ.ம.ச...