ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க...
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை...
ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு...
இரத்தினபுரி மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் இருந்து தனது பெயர் திடீரென நீக்கப்பட்டமை தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன இரத்தினபுரி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார்.
நடிகை தமிதா...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.
அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...