25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

மலையகம்

மனைவியை கழுத்தறுத்து கொன்று, சடலத்துடன் பெற்றோல் ஊற்றி எரிந்த கணவன்!

Pagetamil
தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டிற்குள் இழுத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்தார். பின்னர் தனக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த கொடூர கம்பவளம் கம்பளை, அகுரமுல்ல...
ஆன்மிகம்

பிலவ வருடம் 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; கன்னி ராசி!

Pagetamil
கன்னிராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப் போகிறது என்று பார்ப்போம். புத்தாண்டு பிறக்கும் சித்திரை 1ஆம் திகதி அன்று கிரக நிலைகளைப் பார்ப்போம். உங்கள் ராசி அதிபதி...
இலங்கை

பொன்சேகாவிடம் 1 பில்லியன் இழப்பீடு கோரும் முரளிதரன்!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் முத்தையா முரளிதரன். அண்மையில் பொன்சேகா தெரிவித்த கருத்தொன்று தனது நற்பெயருக்கு...
இலங்கை

91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Pagetamil
இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது. நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது. நேற்று...
இலங்கை

வடக்கில் மேலுமொரு கொரோனா மரணம்!

Pagetamil
வடக்கில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 82 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இது வடக்கின் 11வது மரணமாகும். வவுனியாவை சேர்ந்த முதியவர் மூச்சுவிட சிரமமான நிலையில்...
இலங்கை

அனுர மனு!

Pagetamil
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாமெனக் கோரி, ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை இன்று (24) தாக்கல் செய்தார்....
முக்கியச் செய்திகள்

உருத்திரபுர மண்ணில் புத்தரை தேடாமல் மனங்களில் தேடு; திருப்பி அனுப்பிய பொதுமக்கள்: நீதிமன்றத்தை நாடும் தொல்பொருள் திணைக்களம்!

Pagetamil
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் காலெடுத்து வைக்க விடாமல் தடுத்து...
முக்கியச் செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகள் மார்ச் 29 ஆரம்பம்!

Pagetamil
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் மார்ச் 29 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி...
முக்கியச் செய்திகள்

விக்னேஸ்வரன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை!

Pagetamil
இலங்கையில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பது உள்ளிட்ட கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத்...
இலங்கை

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள்!

Pagetamil
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது. வாக்களிப்பதற்கு முன்னதாக உரையாற்றிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசுகளின் முதன்மை பொறுப்பை அது...