26.7 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : அனுராதபுரம்

குற்றம்

புதையல் என கூறி போலி தங்கம் விற்ற பூசகர் கைது

Pagetamil
போலித் தங்கத்துண்டுகள் விற்பனை செய்த பூசகர் உள்ளிட்ட மூன்று பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதையலிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் போலி தங்கத் துண்டுகளை அனுராதபுரத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரிடம் கொடுத்து 22.86 மில்லியன் ரூபாயினை...
இலங்கை

ரயில் மோதி முதியவர் பலி

Pagetamil
ரயிலில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் மோதி சுமார் 65 வயது...
இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Pagetamil
இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

Pagetamil
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என கல்வி...
கிழக்கு

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

Pagetamil
நிலாவெளியில் வலம்புரி சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 4.5 கோடி ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்ய தயாராக இருந்த 4...
இலங்கை

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil
அனுராதபுரம் சீவலக்குளம், குட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விட்டமின் மருந்துகளை உட்கொண்டதை தொடர்ந்து ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் இன்று (05) அனுராதபுரம் பயிரிமடு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Pagetamil
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணி ஒருவர், சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ததற்காக இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 29...
கிழக்கு

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

Pagetamil
தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01) காலை 7.00 மணியளவில் தம்பலகாமம் நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலுடன் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக மலர்தூவி,...
இலங்கை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

Pagetamil
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து...
இலங்கை

கோட்டாவின் சோதிடர்: யாரிந்த ஞானாக்கா? (PHOTOS)

Pagetamil
இலங்கை முழுவதும் தற்போது அறியப்பட்ட பெயரான ஞானாக்காவின் புகைப்பட தொகுப்பு இது. அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சோதிடருமாவார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’...
error: <b>Alert:</b> Content is protected !!