25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil

Tag : ரணில் விக்கிரமசிங்க

இலங்கை

ரணில் பதவியேற்ற போது மின் தடை; நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்: சி.ஐ.டியிடம் விசாரணை ஒப்படைப்பு!

Pagetamil
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல்...
முக்கியச் செய்திகள்

8வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

Pagetamil
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதம நீதியரசரின் முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த பதவிப்பிரமாணம் நடைபெற்றது. பாராளுமன்றத்தை வந்தடைந்த அவர்...
இலங்கை

இந்திய பாணி அதிகார பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவேன்; ரணிலின் வாக்குறுதியையடுத்து விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டில் மாற்றம்!

Pagetamil
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கலாமென தெரிகிறது. இன்று (20) காலையில் தமிழ் பக்கத்துடன் பேசிய க.வி.விக்னேஸ்வரன், ‘ரணிலை ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது. சஜித் போட்டியிலிருந்து விலகிய...
முக்கியச் செய்திகள்

வன்னிக்காடுகளில் தங்கியிருந்த டலஸ்: வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்- ஒரு பார்வை!

Pagetamil
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...
இலங்கை

நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது எப்படி?

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிவிலகியதை தொடர்ந்து புதிய ஜனதிபதி தெரிவு, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தெரிவு செய்யும் நடைமுறை குறித்து, நாடாளுமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த விபரம் வருமாறு-...
இலங்கை

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பார்!

Pagetamil
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவிவிலகல் கடிதத்தைசபாநாயகருக்கு நேற்று இரவு மின்னஞ்சல்...
இலங்கை

ரணில் உத்தரவிற்கு கீழ்ப்படியாதீர்கள்: ஆயுதப்படைகளிடம் பொன்சேனா கோரிக்கை!

Pagetamil
சட்ட விரோதமான முறையில் ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்று, செயற்பாட்டு ஜனாதிபதியாகத் தன்னை அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான கட்டளைகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
முக்கியச் செய்திகள்

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்; ஜனநாயக விரோத சக்திகள் ஆட்சியை கைப்பற்ற அனுமதிக்க முடியாது: பதில் ஜனாதிபதி ரணில்!

Pagetamil
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து தமக்குக் கிடைத்த...
இலங்கை

ரணிலின் வீடு எரிப்பு: சிஐடி விசாரணை!

Pagetamil
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர்...
முக்கியச் செய்திகள்

அரசியல் அதிசயம்: பிரதமராக பதவியேற்றார் ரணில்!

Pagetamil
சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 2019 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்...