இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம்: யாழ் மறைமாவட்ட தேவாலயங்களில் போராட்டம்!
கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை...