27.6 C
Jaffna
March 29, 2024

Tag : இரணைதீவு

முக்கியச் செய்திகள்

இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்ய இதுவரை அனுமதி கிடைக்கவில்லை!

Pagetamil
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். < இன்று(09) முற்பகல் இடம்பெற்ற...
முக்கியச் செய்திகள்

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம்: யாழ் மறைமாவட்ட தேவாலயங்களில் போராட்டம்!

Pagetamil
கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை...
முக்கியச் செய்திகள்

இரணைதீவு மக்கள் 3வது நாளாகவும் போராட்டம்!

Pagetamil
கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (5) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. கொரோனா தொற்றால் உயிர்...
இலங்கை

இரணைதீவு அடக்க முடிவை மீளப்பெற வேண்டும்: மாவை!

Pagetamil
கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள்

உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக 2வது நாளாக இரணைதீவில் போராட்டம்!

Pagetamil
கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும்...
முக்கியச் செய்திகள்

கொரோனா சடலங்களின் போக்குவரத்து வழிகாட்டல் குறிப்பு!

Pagetamil
கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை எடுத்துச் செல்லல் மற்றும் அதனை அடக்கம் செய்வது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபத்தை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி, கொவிட்-19 சடலங்களை அடக்குவதற்கு...
இலங்கை

இரணைதீவு மக்களின் அதிரடி நடவடிக்கை!

Pagetamil
இரணைதீவில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட சவக்கிடங்குகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர். தமது பகுதியில் சடலங்களை புதைக்க வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, இரணைதீவு மக்களும், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து...
பிரதான செய்திகள்

ஏன் இரணைதீவில் சடலங்களை புதைக்கக்கூடாது?: வடக்கு ஆளுனரிடம் மகஜர்!

Pagetamil
கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று புதன் கிழமை (3) காலை இரணை தீவு மக்கள் போராட்டம்...
முக்கியச் செய்திகள்

இறந்த உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிராக போராட்டம்: இரணைதீவுக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை!

Pagetamil
கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின்...