அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம் நிறைவு
இலங்கையின் சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளோரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம் இடம்பெற்ற...