Tag : முல்லைத்தீவு

இலங்கை

முல்லைத்தீவில் கடற்படைக்கு சீனர் கொடுத்த காணியில் அளவீடு தடுத்து நிறுத்தம்!

Pagetamil
முல்லைத்தீவு, வட்டுவாகலில் பொதுமக்களின் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி இன்று (7) தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வட்டுவாகல், கோட்டாபய கடற்படை தளம் அமைந்துள்ள காணிகளில், பொதுமக்களிற்கு சொந்தமான காணிகளும்...
இலங்கை

முல்லைத்தீவு கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 சகோதரர்கள் மாயம்!

Pagetamil
முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுஒன்றுசெம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில்...
குற்றம்

மாணவிகளிற்கு பாலியல் தொல்லை: முல்லைத்தீவு ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பொலிஸாரால் கைதான ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரிலுள்ள கிறிஸ்தவ மகளிர் பாடசாலையொன்றின் ஆசிரியர், கடந்த டிசம்பர் 24​ஆம் திகதி கைது...
இலங்கை

விஞ்ஞான ஆய்வுகூடம்… வில்லங்க புகைப்படங்கள்: முல்லைத்தீவு பாடசாலையில் ஆசிரியர் சிக்கியது எப்படி?

Pagetamil
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் சிக்கிய விவகாரத்தில், மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகள சிலருடன் எல்லைமீறி நடந்த காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் ஆசிரியர் பதிவு செய்து...
இலங்கை முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய 3 இளைஞர்களும் சடலமாக மீட்பு!

Pagetamil
வவுனியாவில் இருந்து வந்த இளைஞர் மூவர் முல்லை கடலில் நேற்று (05) மாயமான இளைஞர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றையதினமே ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த...
முக்கியச் செய்திகள்

குருந்தூர்மலை விவகாரத்தில் போராடியவர்கள் தமிழர்கள் அல்ல; வன்னி எம்.பிக்கள் யூதர்களே; தமிழ்-சிங்கள பிரச்சனையையும் அவர்களே கிளப்புகிறார்கள்: ஞானசார தேரரையே மிரளவைத்த இந்துத்துவ அமைப்பு!

Pagetamil
குருந்தூர் மலைக்கும் நீராவியடிக்கும் எதிராக போராடியவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் யூதர்கள். மத மாற்ற சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்வதாக இந்தியாவின் ஆர்எஸ்எஸ் பாணியில் இலங்கையில் இயங்கும் ருத்ரசேனை என்ற இந்துத்துவ...
முக்கியச் செய்திகள்

மக்களின் எதிர்ப்பையும் மீறி கடற்படைக்கு காணி சுவீகரிப்பு; கடற்படை வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலஅளவையாளர்கள்: வீதியை மறித்து மக்கள் போராட்டம் (PHOTOS)

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள்...
முக்கியச் செய்திகள்

வட்டுவாகலில் காணி அபகரிப்பு முயற்சி: ஒன்று திரண்டு எதிர்க்க அழைக்கிறார் சிவாஜிலிங்கம்!

Pagetamil
நாளை மறுதினம் வட்டுவாகலில் காணி அபகரிக்க இராணுவம் முயற்சி ஒன்று திரண்டு எதிர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வல்வெட்டித்துறையில் இன்று (27) செய்தியாளர்களை சந்தித்த போது...
இலங்கை

மணல் அகழ்பவர்களிற்கு முன்னுதாரணமாகவே மணலை குவித்தோம்: யாழ் ஆயர் இல்லம் விளக்கம்!

Pagetamil
முல்லைத்தீவில் ஆயர் இல்ல காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக வெளியான தகவல்களையடுத்து, யாழ் ஆயர் இல்லம் இன்று விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில், முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர்...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் யாழ் ஆயர் இல்ல காணி சட்டவிரோத மணல் கோட்டையா?: பேரதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ் ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக பாரிய அளவிலான மணல் அகழ்வு இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் குறித்த விடயம்...
error: Alert: Content is protected !!