Pagetamil

Tag : மக்கள் போராட்டம்

முக்கியச் செய்திகள்

இன்று தேசிய எதிர்ப்பு நாள்

Pagetamil
இன்று (09) “தேசிய எதிர்ப்பு நாள்” ஆக பொதுமக்கள் போராட்டக்குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்தந்த நகரங்களிலும் பிராந்தியங்களிலும் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி பொதுமக்களை, போராட்ட அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன. பல முக்கிய பிரச்சினைகளுக்கு...
இலங்கை

காலிமுகத்திடல் போராட்டம் 17வது நாளில்!

Pagetamil
மோசமான முகாமைத்துவத்தினால் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற அமைதியான கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம் இன்றுடன் 17வது நாளை எட்டியுள்ளது. அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி...
முக்கியச் செய்திகள்

2வது நாளாக நாடு முழுவதும் தொடரும் போராட்டங்கள்: வீதிகள் வழிமறித்து போராட்டம்!

Pagetamil
எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவறான முகாமைத்துவத்தின் ஊடாக நெருக்கடிக்கு காரணமாக அமைந்த அரசு பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் இன்றும் (20) நாடு முழுவதும் போராட்டங்கள்...
இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர்!

Pagetamil
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய...
இலங்கை

நேற்று பின்னிரவு வரை நீடித்த ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு!

Pagetamil
பொருளாதார நெருக்கடியையடுத்து  நாட்டில் தீவிரம் பெற்றுள்ள போராட்டங்களை நிறுத்த, ஜனாதிபதி நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. அமைச்சரவை பதவிவிலகியதையடுத்து, அதே அமைச்சர்களை மீண்டும் நியமித்ததுடன், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும்,மக்கள் இந்த...
கிழக்கு

வாகரை இறால் பண்ணைக்கு பிள்ளையான் அணி தீவிர முயற்சி: எதிராக மக்கள் கையெழுத்துப் போராட்டம்!

Pagetamil
வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச மக்கள் கையெழுத்து வேட்டை போராட்டத்தினை இன்று (2) வாகரையில் மேற்கொண்டனர். தட்டுமுனை, புளியங்கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்சேனை, கதிரவெளி, கட்டுமுறிவு போன்ற இடங்களில்...
முக்கியச் செய்திகள்

மக்களின் எதிர்ப்பையும் மீறி கடற்படைக்கு காணி சுவீகரிப்பு; கடற்படை வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலஅளவையாளர்கள்: வீதியை மறித்து மக்கள் போராட்டம் (PHOTOS)

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள்...
இலங்கை

‘பறந்தா செல்வது வீடுகளிற்கு?’: சண்டிலிப்பாய் பிரதேச செயலக வாயிலை முற்றுகையிட்டு கல்லுண்டாய் மக்கள் போராட்டம்!

Pagetamil
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தை வாயிலை மறித்து கல்லுண்டாய் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லுண்டாயில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை சுற்றி மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதால், அந்த பகுதியை மண் போட்டு உயர்த்தி தரும்படி கோரியிருந்தனர். அந்த...
இலங்கை

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் கோரி முற்றுகையிட்ட மக்கள்!

Pagetamil
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக...
முக்கியச் செய்திகள்

உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக 2வது நாளாக இரணைதீவில் போராட்டம்!

Pagetamil
கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும்...