ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ: இணையத்தை கலக்கும் ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கைவசம் நிறைய படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும்...