26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil

Tag : கொரோனா தடுப்பூசி

உலகம்

பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று; 3ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

divya divya
பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை...
சினிமா

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை: நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ள விழிப்புணர்வு பதிவு!

divya divya
கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வதால் ஒரு சிலருக்கு காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். ஆனாலும் கொரோனா தடுப்பூசி முக்கியம் என தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன். நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம்...
உலகம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி;அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் பரிந்துரைப்பு!

divya divya
இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை...
உலகம்

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்;பிரான்ஸ் அரசு தெரிவிப்பு!!

Pagetamil
இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. நாளொன்றுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...
இலங்கை

இலங்கையில் தடுப்பூசி பெற்ற 3 பேர் இரத்த உறைவினால் உயிரிழந்தனர்!

Pagetamil
இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்லவென்பதை உலக சுகாதார...
உலகம்

கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்குமா..? பரிசீலிப்பதாக பிடென் நிர்வாகம் தகவல்!!!

Pagetamil
அமெரிக்க அதிபர் ஜோ பிடெனின் நிர்வாகம் இந்தியாவின் மருந்துத் தேவைகளைப் புரிந்துகொள்வதாகவும், இந்த விஷயத்தை உரிய முறையில் பரிசீலிப்பதாக இந்திய அரசுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கியமான மூலப்பொருட்களை...
இந்தியா

ஜார்க்கண்டில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு..! கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு அதிரடி அறிவிப்பு..!

Pagetamil
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஜார்க்கண்டில் அம் மாநில முதல்வர், ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஏப்ரல் 22 முதல் 29 வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிப்பதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு...
உலகம்

இந்தியாவுக்கு பயணிப்பதைத் தவிருங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்..

Pagetamil
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு பயணிப்பதை நாட்டு மக்கள் தவிர்க்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ”தற்போதுள்ள சூழலில் நீங்கள் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி...
இந்தியா

ரஷ்யாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா..

Pagetamil
கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது அதை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளது கவலை அளிக்கிறது என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா...
மருத்துவம்

கோவிட் தடுப்பூசி யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்?

Pagetamil
கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்? கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம்...