25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை

ஐ.ம.ச- சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு!

Pagetamil
நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த தொடர் முன்மொழிவுகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்திதெரிவித்துள்ளது....
இலங்கை

பசில் ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

Pagetamil
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள்

‘பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை கலந்துகொள்ள மாட்டோம்’: நாடாளுமன்றத்திலிருந்து ஐ.ம.ச வெளிநடப்பு!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கை

அரசாங்கத்தில் விரக்தியடைந்திருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியை மாற்றாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை: சரத் பொன்சேகா!

Pagetamil
தற்போதைய ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ள போதும், ஐக்கிய மக்கள் சக்தியை ஒரு மாற்றீடாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை. வினைத்திறனான பிரச்சார இயந்திரத்தின் மூலம் விரக்தியடைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அடிமட்ட உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க...
முக்கியச் செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை ஏவி மக்கள் எதிர்ப்பை அடக்குகிறார்கள்: ஐ.ம.ச உயர்நீதிமன்றத்தில் மனு!

Pagetamil
போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ​கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக...
இலங்கை

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு‘

Pagetamil
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது....
மலையகம்

லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினர் சஜித்துடன்!

Pagetamil
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியிலுள்ள தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். இதுவரை ஐக்கிய தேசியக்கட்சியில் செயற்பட்டு வந்த நகரசபை தலைவர் அசோக சேபால மற்றும் நகரைசபை...
இலங்கை

கோட்டாவின் முக்கிய இராணுவ தளபதி சஜித்துடன் இணைந்தார்!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து வந்த மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பொனிஃபஸ் பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்கியுள்ளார். அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் புலனாய்வு அணி...
இலங்கை

ஒருமித்த நாட்டிற்குள் தமிழர்களிற்கு நீதியை வழங்குவோம்: சஜித் பிரேமதாச!

Pagetamil
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருமித்த இலங்கைக்குள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அவசியமாகும். அதன்மூலம் தேசியபாதுகாப்பும் நாட்டின் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும். அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட...
முக்கியச் செய்திகள்

கோட்டாவின் பாவனையில் ஹெலிகொப்டர்: நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

Pagetamil
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாவனைக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (10) நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...