எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது.
மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அலுவலகத்திற்குள்ளிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளை கொலை விசாரணையாக முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன்...
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் தாம் யாருடனும் கோபம் கொள்ளவில்லை...
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் தெரிவு, எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/sajithpremadasa/status/1525480048265920512