25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

முக்கியச் செய்திகள்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மாற்றம்: புதிய தளபதி விக்கும் லியனகே!

Pagetamil
ஜெனரல் சவேந்திர சில்வா மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இதையடுத்து, ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்கவுள்ளார்....
இலங்கை

சிறுநீரக, புற்றுநோயாளர்களிற்கான மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு; நீரிழிவு நோயாளர்களிற்கும் விரைவில் சிக்கல்!

Pagetamil
சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசு மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த ஒன்றியத்தின் தலைவர் அஜித் திலகரத்ன,...
இலங்கை

நிட்டம்புவ சம்பவம்: அமரகீர்த்தி எம்.பியின் மெய்ப்பாதுகாவலரை சுட்டுக்கொன்றவர் கைது!

Pagetamil
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் தனிப்பட்ட பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரே...
முக்கியச் செய்திகள்

அரசியல் அதிசயம்: பிரதமராக பதவியேற்றார் ரணில்!

Pagetamil
சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 2019 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்...
முக்கியச் செய்திகள்

ரணில் இன்று பிரதமராக பதவியேற்கலாம்!

Pagetamil
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார். புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்...
இலங்கை

கொழும்பு மோதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் பலி!

Pagetamil
கொழும்பில் பதிவான மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பொதுஜன பெரமுன நேற்று அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, 218...
முக்கியச் செய்திகள்

வீரகெட்டிய பிரதேசசபை தலைவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!

Pagetamil
வீரகெட்டிய பிரதேசசபை தலைவரின் வீட்டு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்....
முக்கியச் செய்திகள்

‘தலைவா போகாதே’: அலரி மாளிகையை முற்றுகையிடும் மஹிந்த ஆதரவாளர்கள்!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர். பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்தவை...
இலங்கை

பிரதமர் இன்று பதவிவிலகுவாரா?: கொழும்பில் 15,000 ஆதரவாளர்களை திரட்ட முயற்சி!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு இன்று காலை பிரதமரை சந்திக்கவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர்...
இலங்கை

31வது நாளில் காலி முகத்திடல் போராட்டம்!

Pagetamil
காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக உருவான அமைதியான மக்கள் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காலவரையற்ற போராட்டத்திற்கு ஆதரவு...