spot_imgspot_img

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் தேர்வு மோசடி விவரங்களை வெளியிட்ட இந்திய நீச்சல் வீரர்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி நீச்சல் வீரர் தேர்வில் நடைபெற்ற மோசடி குறித்து இந்திய நீச்சல் வீரர் எஸ் பி லிகித் வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் நடைபெற உள்ள...

இலங்கை-இங்கிலாந்து தொடரில் பணியாற்றிய ஐசிசி போட்டி நடுவருக்கு கொரோனா!

ஐ.சி.சி போட்டி நடுவர் பில் விட்டிகேஸ் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார் என்பதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து- இலங்கைக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி20...

விமர்சிக்கப்படும் கோஹ்லி; ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் குரல் கொடுத்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...

இலங்கையை இரக்கமில்லாமல் அடித்து துவைத்த இங்கிலாந்து!

இலங்கைக்கு எதிரான 3வது ரி 20 போட்டியிலும் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, 3-0 என வெள்ளையடிப்பு செய்தது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால், எப்பொழுதுமே இலங்கை அணியின் துடுப்பாட்டம் பயங்கர மோசமாக இருக்கும். நேற்று, மோசமாக,...

பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக ரங்கன ஹேரத்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் ரங்கன ஹேரத்  நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக அஸ்வெல் பிரின்ஸை நியமித்துள்ளனர். சிம்பாப்வேயில் உள்ள பங்களாதேஷ் அணியுடன் ஹேரத் இணைந்து கொள்ளவுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img