இன்று முதல் மின்வெட்டு

Date:

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை மின்சாரசசபை அனுப்பியுள்ளது.

நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் சிஸ்டம் பிரைவட் லிமிட்டட்டின் (NSO) தலைமை நிர்வாக அதிகாரி, வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதற்கமைய மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாக ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...

யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்