spot_imgspot_img

மலையகம்

இலங்கையில் அதிக பிள்ளைகள் பெற்ற மூதாட்டி மரணம்!

இலங்கையில் அதிக குழந்தைகளை பெற்ற தாய்க்கு வழங்கப்படும் வீர மாதா விருதை பல வருடங்களாக பெற்றுக்கொண்ட பெண், பதுளையில் நேற்று காலமானார். திருமதி ரத்நாயக்கா கக்கண்ணமாலா என்று பெயரிடப்பட்ட அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும்...

குளவிக்கொட்டுக்கு இலக்கான 6 பேர்!

மஸ்கெலியா, முர்ரே தோட்டத்தில் குளவி தாக்கியதில் தோட்டத்தில் பணியாற்றிய ஆறு தோட்ட தொழிலாளர்கள் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) மாலை முர்ரே தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தேயிலை கொழுந்து...

நடுவீதியில் தீக்கிரையான கார்

நேற்று முன்தினம் (27) அதிகாலை பசறை படல்கும்புர வீதியில் பயணித்த கார் ஒன்று தோலபொகஸ்வத்த பிரதேசத்தில் தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த இருவர் கதிர்காமத்தில் இருந்து பதுளை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த...

லெட்சுமனார் சஞ்சய் தலைமையில் இலவச கொரியன் மொழி பயிற்சிக்கான வவுச்சர் வழங்கப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ ஆலோசணைக்கு அமைவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் தலைமையில் அமைய பசறை பகுதிகளில் காணப்படும் தெரிவு...

யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு ஏற்பட்ட கதி

மாத்தளை, ரத்தோட்டை, பண்டாரபொல சேருகொல்லவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் வயது 16. மாத்தளை புனித தோமஸ் வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாத்தளை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img