எம்.பிக்களின் சம்பளத்தை 2 மாதங்களிற்கு வெட்டி தேர்தலை நடத்துங்கள்!
உள்ளூராட்சி தேர்தலை நடத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்....