spot_imgspot_img

மலையகம்

விவாகரத்து சான்றிதழ் வழங்க இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது!

உடத்தலவின்ன காதி நீதிமன்றத்தில் விவகாரத்து சான்றிதழை வழங்குவதற்காக 4,500 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் காதி நீதிபதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜவெல்ல...

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு உறங்கிய தந்தையும், மகனும் பலி

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு இன்று (23) அதிகாலை உறங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். புபுரஸ்ஸ நெஸ்டா பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய தந்தையும் அவருடைய 17 வயதான மகனுமே...

குளித்துக்கொண்டிருந்த மனைவியை கொன்ற கணவன்

நேற்று முன்தினம் (20) கும்பக்கன் ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த லுணுகல ஜனதபுர பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரும் அவரது நண்பர் ஒருவரும்...

நீர்த்தேகத்தில் சடலமாக மிதந்த பாடசாலை மாணவி

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா (18) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். இம்மாணவி...

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

கண்டியில் முன்னணி காலணி வர்த்தகர் ஒருவர் வசிக்கும் மாப்பாணவற்றையில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த பொலிஸ் உத்தியோகத்தர் கும்பல் அந்த வீட்டை கொள்ளையடித்துள்ளது. நேற்று முன்தினம் (15) குறித்த வர்த்தகரிடம் கள்ளநோட்டுகள் இருப்பதாகக் கூறி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img