spot_imgspot_img

மலையகம்

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோயாளர் விடுதி மூடப்பட்டது; 34 பேருக்கு கொரோனா!

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு துணை...

வீதியை கடந்த முதியவரை மோதிக்கொன்ற லொறி!

கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று...

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம்: இன்று வர்த்தமானி!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (5) வெளியிடப்படவுள்ளது. தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். நாள் சம்பளம் தொடர்பான அறிவித்தல்...

மக்களை அடிமையாக்கும் மனநிலையை துரைமார் மாற்றிக் கொள்ள வேண்டும்!

வாழ்வுரிமைக்காக போராடி வரும் தோட்ட மக்களை அடிமையாக்க வேண்டுமென துரைமார் நினைப்பது தவறாகும். அவர்கள் தொழிலாளர்களுடன் அணுகும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். முன்னர் போல் எமது மக்களை முட்டாளாக்க முடியாது. இவ்வாறான...

இலஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்!

கண்டியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 10 ,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குரணவை சேர்ந்த தொழிலதிபர் மரம் வெட்டுதல் ஆலை நடத்தி வருகிறார். தனது ஊழியர்களுக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img