spot_imgspot_img

உடனடி செய்திகள்.

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படலாம்: முக்கிய உள்ளடக்கங்களின் விபரம்!

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு, இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. இதன் முக்கிய நிபந்தனைகள்...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய கலைக் கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போதைய கலாச்சார விவகாரங்கள்...

Update: பயணப்பொதியிலிருந்த பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?

சீதுவ பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயது மூதாட்டியை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்று, அவர் இறப்பதற்கு முன்பு அவரை ஒரு பொலித்தீன் பையில் அடைத்து, வீட்டிலிருந்து தங்க...

வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, போர்வீரர்கள் நினைவு தினத்திற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி அமர்வின் போது, ​​போர்வீரர்கள் நினைவிட வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கு...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) அத்திராம் தோண்டும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img