spot_imgspot_img

மலையகம்

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 40 வயதானவர் கைது

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயது நபர் ஒருவர் லிந்துல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவி, 9 ஆம் வகுப்பு பயிலும்...

ஹட்டன் பேருந்து விபத்தில் ஒருவர் பலி; 34 பேர் காயம்!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 34 பேர் காயமடைந்தனர். பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி...

பேருந்து விபத்தில் 34 பாடசாலை மாணவர்கள் காயம்!

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ - பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். நேற்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல்...

ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

கெசல்கமுவ ஓயாவில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நோர்வுட்-பொகவந்தலாவ-மஸ்கெலிய பிரதான சாலையில் உள்ள நோர்வுட் பாலத்திற்குக் கீழே ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img