spot_imgspot_img

தமிழ் சங்கதி

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி குழப்பம் வரவர உச்சமடைந்து- தற்போது 4வது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீற்றர் இளஞ்செழியன், சந்திரகுமார், நடராஜா ஆகியோர் தனித்தனியாக கட்சிக்கு எதிராக 3 வழக்குகளை தாக்கல் செய்துள்ள...

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் வாய்த்தர்க்கத்துடன்- முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல்- முடிவுக்கு வந்துள்ளது. இன்று (14) வவுனியாவில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதும், ...

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அந்த அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுமென தெரிகிறது. ஜனநாயக போராளிகள் மற்றும் தமிழ் தேசிய...

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ- தற்போது உட்கட்சி மோதலை தீவிரமாக எதிர்கொண்டுள்ளது. கட்சித் தலைமை பக்கச்சார்பாக செயற்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினர், கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு, வெளியேற்றப்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்த...

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க, கட்சியின் உயர்மட்டத்தினர் மேற்கொண்ட முயற்சியையடுத்து, திருகோணமலை கூட்டத்துக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரெலோவின் யாழ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img