எம்.ஏ.சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து கட்சியை காப்பாற்றுங்கள்; இல்லையேல் கட்சியை இழுத்து மூடுங்கள்: தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் பூகம்பம்!
“தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்ததை போல, இலங்கை தமிழ் அரசு கட்சியையும் எம்.ஏ.சுமந்திரன் உடைக்கிறார். அவரை உடனடியாக கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் கட்சியை சீரழிக்க வந்தவர் என்பது வெளிப்படையாக தெரிந்தும், கையாலாகத்தனமாக...