spot_imgspot_img

தமிழ் சங்கதி

விடுதலைப் புலிகளை ஏன் தடைசெய்தோம்?: சிறிதரன் எம்.பியை வாயடைக்க வைத்த அமெரிக்க குழுவினர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த இன மக்களையே கொன்றார்கள், தமிழ் அரசியல் தலைவர்களையும் படுகொலை செய்தார்கள். அதனாலேயே அமெரிக்கா அவர்களை தடைசெய்தது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிற்கு இலங்கைக்கான...

22வது திருத்தத்தை கூட்டமைப்பும் ஆதரிக்கும்: எம்.ஏ.சுமந்திரனிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

22வது திருத்த சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வாக்களிக்கும். எனினும், எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாமென தமிழ்பக்கம் அறிகிறது. 22வது திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது....

கூட்டமைப்பை விட்டு வெளியேறுமா தமிழ் அரசு கட்சி?: எம்.பியொருவரின் ஆதரவாளர்கள் ‘அக்கப்போர்’!

தமிழ் தேசியகூட்டமைப்பிலிருந்து வெளியேறி இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து செயற்பட வேண்டுமென்ற அபிப்பிராயம், கட்சிக்குள் வேகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. கட்சியின் அண்மைய உள்ளக கலந்துரையாடல்களில் மெதுமெதுவாக பகிரங்கப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அபிப்பிராயத்தை வளர்ப்பதில்,...

’50 வருட அரசியல் அனுபவம் வெளிப்பட்ட உரை’: ரணிலை நேரில் வாழ்த்திய சாணக்கியன்!

ரணில் விக்ரமசிங்கவின் 50 வருட அரசியல் அனுபவம் அவரது கொள்கை விளக்க உரையில் வெளிப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 3ஆம் திகதி ஜனாதிபதி...

அமைச்சு பதவிக்காக கூட்டமைப்பு எம்.பிக்களை வளைத்துப் பிடிக்க முயலும் ரணில் தரப்பு!

ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டு அரசின் அமைச்சரவை நேற்று பதவியேற்றது. சில மாதங்களின் முன்னர் வரை நீடித்த அதே-தோல்வியடைந்த அமைச்சர்களே மீண்டும் பதவியேற்றுள்ளனர். புதிய மொந்தையில் பழைய கள்ளு பாணியில் அமைச்சரவை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img