spot_imgspot_img

சினிமா

கமலுடன் இணைந்து நடிப்பது பற்றி ரஜினி சொன்னது!

ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாச னுடன் இணைந்து நடிக்க...

துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்

உ.பி. பரெய்​லி​யில் இந்தி நடிகை திஷா பதானி​யின் வீடு உள்​ளது. நேற்று முன்​தினம் 2 மர்ம நபர்​கள், பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பினர். இதில் வீட்​டில் இருந்த யாருக்​கும் பாதிப்பு...

நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக்...

“இளையராஜா ஆடிய ஆட்டம் இருக்கே” – ரஜினிகாந்த் பகிர்ந்த ருசிகர சம்பவம்!

‘ஜானி’ படப்பிடிப்பில் நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இதனையொட்டி...

யார் இந்த சத்யன்? – அசத்தல் பாடல்களை கொடுத்த ‘அண்டர்ரேட்டட்’ பாடகர்!

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சத்யன் என்ற பெயர் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img