spot_imgspot_img

குற்றம்

யுவதியின் பிரேத பரிசோதனையில் வெளியான இரண்டு தகவல்கள்!

நேற்று (9) கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், டாம் வீதி பகுதியில் ஒரு பையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையிலும் அவர் கர்ப்பமாக...

விகாரைக்குள் சிறுவனை சீரழித்த சித்திர கலைஞர்: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

பௌத்த விகாரையொன்றில் பராயமடையாத சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாப்பிய சித்திர கலைஞருக்கு 36 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரையின் சுவர்களில் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்ட சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது. 2013...

பூசகர் வீட்டுக்கு பெற்றோல் குண்டுவீச்சு!

வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூசகர் வீடொன்றிற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்ற இனம்...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 7 பேர் கைது!

வவுனியாவில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப்பகுதிகளில் நேற்று விசேட நடவடிக்கை...

நள்ளிரவில் வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று 01.03.2021 அன்று இடம்பெற்றிருந்தது. வவுனியா, வைரவபுளியங்குளம்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img