25.6 C
Jaffna
December 1, 2022

Category : குற்றம்

குற்றம்

யாழில் காலாவதியான பொருட்களை விற்ற 12 வர்த்தகர்களிற்கு ரூ.3 இலட்சம் தண்டம்!

Pagetamil
யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள்...
குற்றம்

கணவன் வெளிநாட்டில்; வீட்டுக்கு வந்த பேஸ்புக் காதலன் அனைத்தையும் உருவிக் கொண்டு ‘எஸ்கேப்’: நடுத்தெருவுக்கு வந்த பெண்!

Pagetamil
முகநூல் காதலியின் வீட்டிற்கு சென்ற இளைஞன், அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றார். வீட்டில் திருட்டு போனதையடுத்து, மனைவியின் முகநூல் காதல், வெளிநாட்டிலுள்ள...
குற்றம்

வவுனியாவில் மாட்டு திருடன் கைது!

Pagetamil
மூன்று மாடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹட்டகஸ்திகிலிய கிரிப்பெவே பிரதேசத்தை சேர்ந்த இந்த கான்ஸ்டபிள் மேலும் பலருடன் இணைந்து இந்த...
குற்றம்

புதுக்குடியிருப்பில் திருடர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

Pagetamil
புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் துவிச்சக்கர திருட்டில் ஈடுபட்டு வந்த 3 திருடர்களை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து, உருட்டி எடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்களும்...
குற்றம்

யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் நுகர்ந்த 15 வயது சிறுவன் பலி

Pagetamil
ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
குற்றம்

தர்மபுரம் காட்டுப்பகுதியில் கஞ்சா மீட்பு!

Pagetamil
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து...
குற்றம்

மோட்டார் திருட்டு: 3 பேர் கைது!

Pagetamil
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மோட்டார்கள் களவாடப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்து பண்ணையின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...
குற்றம்

ATM திருடன் சிக்கினான்!

Pagetamil
வங்கி ATM அட்டைகளை திருடி, அதிலிருந்து பணத்தை எடுத்து போதைப்பொருள் வாங்கி,  சூதாட்ட விடுதிகளில் செலவிட்ட முன்னாள் CTB ஊழியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய...
குற்றம்

ஹெரோயினுடன் 3 பேர் கைது!

Pagetamil
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் மூவர் ஹெரோயினுடன் இன்றையதினம் (28) கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸாரினால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தலா 30 மில்லிக்கிராம் ஹெரோயினையும்...
குற்றம்

பேஸ்புக் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் கைது!

Pagetamil
வெலிகம பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 9 இளைஞர்களை கைது செய்துள்ளதாக மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தறை...
error: Alert: Content is protected !!