மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 1.21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, போதப்பொருள் சிக்கியது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூ .6 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சங்குப்பிட்டி- பூநகரி வீதித் தடையையில் புதன்கிழமை (03) கைப்பற்றியுள்ளனர்.
வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் பயணித்த கப் ரக வாகனம் இராணுவத்தின் வீதித்...
யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.
யாழ்.புறநகர் பகுதிகளான காக்கை தீவு , பொம்மைவெளி,...
டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தாயார், மகள் வீடு திரும்புவார் என காத்திருக்கும் மனதை உருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1ஆம் திகதி டாம் வீதி பகுதியில் அநாதரவாக...
பராயமடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் வசிக்கும் 41 வயதான நபர், தனியார் குழந்தைகள் மையமொன்றில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...