spot_imgspot_img

குற்றம்

ஆயுர்வேத சிகிச்சையெனும் போர்வையில் சட்டவிரோதமாக மேலைத்தேய மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு!

பருத்தித்துறை நகர்ப் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை என்ற போர்வையில் மேலைத்தேய சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டுவந்த சிகிச்சை நிலையம் மாவட்ட உணவு மருந்து பரிசோதகர், பொதுசுகாதார பரிசோதகர்கள், பருத்தித்துறை பொலிஸார் சகிதம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு மேற்கொண்ட...

கார், ஹைஏஸ் வானுடன் மோதியது; ஹைஏஸ் வான், டிப்பருடன் மோதியது: இடையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்!

முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் கார்...

கரவெட்டியில் ஆலயம் உடைத்து திருட்டு: குரைத்த நாயின் கழுத்தை வெட்டிய திருடர்கள்!

நெல்லியடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆலயமொன்றின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது. கரவெட்டி, கட்டைவேலி பகுதியிலுள்ள நுணுவில் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு திருட்டு இடம்பெற்றது. ஆலய கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த திருடர்கள்...

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர்; அழகான பெண்களிற்கு ஆசைப்பட்டதால் நேர்ந்த விபரீதம்!

மாத்தளை, ரத்தோட்டை வனப்பகுதியில் அண்மையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகரின் சடலம் தொடர்பில் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அழகான பெண்களிற்கு ஆசைப்பட்ட திருமணமாகாத தொழிலதிபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். தனது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்கர் சிக்கினார்!

60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். கென்யாவிலிருந்து கத்தார் வழியாக இந்த நபர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img