கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்கர் சிக்கினார்!

Date:

60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கென்யாவிலிருந்து கத்தார் வழியாக இந்த நபர் கட்டுநாயக்க வந்தார்.

அவரது பொதிகளை சோதனையிட்ட போது போதைப்பொருள் சிக்கியது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்