கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

Date:

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04) அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த சூழ்நிலைகள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் உள்ளிட்ட சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்