24.1 C
Jaffna
February 4, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

திருகோணமலைக்கு வர வேண்டாம்!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்திற்கு யாரும் சுற்றுலா வர வேண்டாம். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவும் அதிக ஆபத்து உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
கிழக்கு

கல்முனை விடயத்தில் ஹரிஸ் எம்.பி கவனமாக இருக்க வேண்டும்: ஞா.சிறிநேசன்!

Pagetamil
பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சி அமைத்தன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி தாக்குகின்ற அல்லது சீண்டுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகிறது. தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரை மோத விடும் செயற்பாடாகவே கல்முனையை அரசு கையிலெடுத்துள்ளது. இதில்...
கிழக்கு

மட்டக்களப்பு நகரில் 5 பேருக்கு தொற்று!

Pagetamil
மட்டக்களப்பு நகரில் இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், அவர்களிற்கு தொற்று உறுதியானது. அவர்கள் கல்முனை சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டள்ளனர்....
கிழக்கு

அம்பாறைக்குள் மீண்டும் கொரோனா: பொதுமக்களிற்கு எச்சரிக்கை!

Pagetamil
அம்பாறை மாவட்டத்தில் 9 பேருக்குக் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பொத்துவில் பகுதியில் இன்று(23)கடந்த சில தினங்களுக்கு...
கிழக்கு

மின்னல் தாக்கத்தில் கால்நடைகளை இழந்த பண்ணையாளருக்கு மாட்டுத் தொழுவம்

Pagetamil
மட்டக்களப்பு மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாகரை மாங்கேணி பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தில் கால்நடைகளை இழந்த பண்ணையாளருக்கு மாட்டுத் தொழுவம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு...
கிழக்கு

அமரர் ஊர்தியை தடுத்து வைக்கவில்லை!

Pagetamil
அமரர் ஊர்தியை நான் தடுத்து வைத்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அந்த வாகனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுத்து வைக்கப்படவில்லையென மட்டக்களப்பு மநாகர சபை ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
கிழக்கு

பாடசாலையை மீள திறக்க கோரி கல்வி திணைக்களம் முன்பாக போராட்டம்

Pagetamil
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி இன்று வியாழக்கிழமை கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில்...
கிழக்கு

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம்!

Pagetamil
நோன்பு காலத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்பதை கண்டிப்பாக குறிப்பிட்டுள்ளோம். அதே போன்று நுகர்வோரிடம் வர்த்தக நிலையத்தில் பொலித்தீன் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் இன்றி உள்ள வர்த்தகர்களிடம் பொருட்களை...
கிழக்கு

மாணவி மாயம்!

Pagetamil
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் தரம் 9ம் கல்வி கற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (20) பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக...

முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டுகின்றார்கள்: த.கலையரசன்!

Pagetamil
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு...