திருகோணமலைக்கு வர வேண்டாம்!

Date:

திருகோணமலை மாவட்டத்திற்கு யாரும் சுற்றுலா வர வேண்டாம். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவும் அதிக ஆபத்து உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கவும், வீதித் தடைகளை விதிக்கவும் திருகோணமலையில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் திருமதி அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்