spot_imgspot_img

உலகம்

அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்; மன்ஹாட்டன் நகரைப் போல 20 மடங்கு பெரியது

அந்தாட்டிகாவில் பெரிய பனிப்பாறை ஒன்றில் நீளவாக்கில் விரிசல் ஏற்பட்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரைப் போல் 20 மடங்கு பெரிய பனிப்பாறை இதுவென்பதால், இதன் மீதான விரிசல் சர்வதேச அளவில் சூழலியல்...

கொரோனா தடுப்பூசியை இரகசியமாக போட்டுக் கொண்ட ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் ரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும்...

ஜெர்மனியில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம்!

ஜெர்மனியில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 28ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன்...

கொரோனா தொற்று விரைவாக முடிவுக்கு வர சாத்தியமில்லை: உலக சுகாதார அமைப்பு அபாயச்சங்கு!

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்பது முதிர்ச்சியற்ற சிந்தனை. அதற்குச் சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் விடுவிப்பு!

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளைத் துப்பாக்கி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img