spot_imgspot_img

இலங்கை

சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை திருப்பி அனுப்ப கூடாது என சுவிற்சர்லாந்து தூதுவரிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்!

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம் பெற்றது. இலங்கைக்கான புதிய சுவிற்சர்லாந்து தூதர், கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற...

நெடுங்கேணியில் வெடிமருந்துடன் கைதானவருக்கு புலிகளுடன் தொடர்பாம்!

வவுனியாவில் வெடிபொருட்களுடன் கைதானவர் முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டார் என சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம், வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து 24 கிலோகிராம்...

நேற்று 514 தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 514 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நேற்று,...

20 வயது யுவதி உள்ளிட்ட 8 பேர் கொரோனா தொற்றினால் மரணம்!

கொரோனா தொற்றினால் இலங்கையில் மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனநேற்று (18) அறிவித்துள்ளார். இதன்மூலம் நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின்...

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள்: துணைவேந்தருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img