நேற்று 514 தொற்றாளர்கள்!

Date:

நாட்டில் நேற்று 514 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

நேற்று, 647 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,823 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 6,175 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 685 நபர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்