spot_imgspot_img

இலங்கை

இன்று மேலும் 5 மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் இன்று (22) அறிவித்க்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- துனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான...

மாவை- இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மீள...

பெப்ரவரி முதல் 20 நாளில் 17,000 தொற்றாளர்கள்!

பெப்ரவரி முதல் 20 நாட்களில் 17,000 கோவிட் -19தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இந்தக்காலப்பகுதியில் 129 மரணங்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி...

நெல் காயவிடும் இடமில்லாமல் மன்னாரில் அவதி!

மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு, மடு போன்ற பிரதேசங்களில் பெருமளவில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். தற்போது அறுவடை காலம் ஆரம்பித்து உள்ளதினால் மழை காரணமாக...

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகிலிருந்த பிள்ளையார் சிலை மாயம்!

பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரத்திற்கு கீழ்அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ9 32 வீதியில் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img