spot_imgspot_img

இலங்கை

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். கண்கள் மற்றும் வாய்ப்பகுதி வீக்கமாக உள்ள நிலையில்...

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு ஆளுநருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை !

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தனது முகநூலில் முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தின்ற விதத்தில் வெளியிட்ட கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்....

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று (22) நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட  24 வீடுகள் நேற்று வியாழக்கிழமை (22) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும்...

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கே.கே.எஸ் வீதி, இணுவில் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது டிப்பர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img