spot_imgspot_img

இலங்கை

திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா பார்த்திபனின் சிலையை நிறுவிய விவகாரம் தொடர்பாக முறையான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நினைவு நிகழ்வுக்கு உதவிய அரசியல்வாதிகள் உட்பட 14 நபர்களிடமிருந்து...

உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற மரபுகளுக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் (Standing Orders) அமையச் செயற்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீண்டகாலமாகப்...

‘டக்ளஸின் செயல் சட்டவிரோதமானது; உரிய நேரத்தில் கவனிப்போம்’: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா (டக்ளஸ் தேவானந்தா)விடமிருந்து வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டது. ‘பிள்ளையான்’ மற்றும் ‘கருணா அம்மான்’ தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் ஊடகங்களிடம்...

கருணவுக்கு கள்ள பாஸ்போர்ட் கொடுத்ததும் சுரேஷ் சாலேதான்!

வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக, போலியான இராஜதந்திர கடவுச்சீட்டு  ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தவர் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே (ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக...

பொலிஸ்மா அதிபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன ஒரு வழக்குக் கோப்பை மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்குப் பரிந்துரைத்துள்ளார். பொலிஸ்மா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img