spot_imgspot_img

இலங்கை

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு தமக்கு தாமே தீமூட்டி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று (2) அதிகாலையில்...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள்...

மஹர சிறைக்கலவரத்தின் சேதப் புகைப்படங்கள்

மஹர சிறை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவின் அளவை, சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்....

மஹர சிறையை சூழ விதிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்

மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் (ஜிஎன்) பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. மஹர சிறை வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நேற்று விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு...

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைக்கு வந்தபோது இந்தச் சம்பவம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img