spot_imgspot_img

இலங்கை

எரிபொருள் விலைகள் எகிறின!

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு: ஒட்டோ டீசல்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அலுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அதிவேகமாக சென்ற 3 இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் விபத்து...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை...

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு–

மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பித்து மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா...

காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இன்று(1)  காலை  இடம்பெற்ற   சம்பவத்தில், அலஹேனா கிராமத்தைச் சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img