யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர்களை பூஜிக்கும் மாதத்திலே, எமது மக்களுக்கான அரசியல் கடமைகளை பொறுப்பேற்று, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை...
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக முதலைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் நிலவி வருகின்றது.
குறிப்பாக பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையான கரையோரப்...
யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்தனர்.
அளவெட்டி, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் காயமடைந்து...
நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு:
ஒட்டோ டீசல்...
யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அலுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அதிவேகமாக சென்ற 3 இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் விபத்து...