spot_imgspot_img

இலங்கை

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு, இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, நவம்பர்...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத் தருமாறும், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி வெற்றியைத் தேடித்தரும் என்று கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். "ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலம் தலைமையில்,...

இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று! 6 மாதங்களில் 487 புதிய நோயாளர்கள் அடையாளம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 487 புதிய HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2026...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img