யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

Date:

யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அலுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அதிவேகமாக சென்ற 3 இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் விபத்து நேர்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

சுன்னாகத்தை சேர்ந்த 16 வயதான இளைஞன் ஒருவரும், 28 வயதான இளைஞன் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப்

கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு–

மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்